எல்லை கடக்க முயன்ற12 மியான்மர் நாட்டினர் கைது

அய்ஸ்வால்: மிசோராம் மாநிலத்தில் உள்ள இந்தோ மியான்மர் எல்லைப்பகுதியில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 12 மியானமர் நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.