மேலும் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து அவர் மியான்மர் எல்லை அருகே உள்ள சம்பாய் மாவட்ட சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எல்லைதாண்டியவர்களில் பெரும்பாலானோர் வர்த்தகர்கள். இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி எல்லை மீறி வந்துள்ளனர்.
மிசோரம் மாநிலத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சிறையில் உள்ளனர்.மிசோரம் அசாம் மாநில எல்லையில் 30க்கும் மேற்பட்ட ரோகிங்யா முஸ்லிம் பெண்கள் தடுக்கப்பட்டுள்ளனர்.என சிறைத்துறை அதிகாரி கூறினார்.
அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்