இது குறித்து மிசோரம் மாநில சிறைத்துறை அதிகாரி கூறியதாவது:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே மாதம் 3 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநில எல்லை வழியாக மியான்மர் நாட்டினர் 12 பேர் நுழைய முயற்சித்துள்ளனர். இவர்கள் அனைவர் மீதும் வெளிநாட்டினர் சட்டம் 1946கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது