ஊரடங்கை மீறி ராஜஸ்தானுக்கு 300 பேருந்துகளை அனுப்பிய யோகி

லக்னோ: ஊரடங்கை மீறி ராஜஸ்தானில் தவித்துவரும் உ.பி. மாநில மாணவர்களை மீட்க 300 பேருந்துகளை அனுப்பி வைத்தாக உ.பி. மாநில முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவிலும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 450-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கொரோனா தடுப்பு நவடிக்கைக்காக மே.3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.